- Back to Home »
- ஈழம் »
Posted by : தமிழ் வேங்கை

நான்மேற் கொள்ளும்
உறுதிமொழியாவது
ஈழத்தமிழனாகிய நான்
உலகின் எத்திசையில் வாழ்ந்தாலும்
தமிழீழமே எனது இலட்சியம்!
இந்த இலட்சியத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்பதுடன்சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழ தனியரசான
ஈழத்தமிழனாகிய நான்
உலகின் எத்திசையில் வாழ்ந்தாலும்
தமிழீழமே எனது இலட்சியம்!
இந்த இலட்சியத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்பதுடன்சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழ தனியரசான
எனது வரலாற்று மண்ணின் மீட்சிக்காக அயராது உழைப்பேன் என
இந்நாளில்உறுதி மொழி எடுத்துக்கொள்கிறேன்!
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
இந்நாளில்உறுதி மொழி எடுத்துக்கொள்கிறேன்!
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”