‘ஒற்றை ஏர் கூட இல்லாதவன் வாழ வக்கற்றவன்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தான் விவசாயிகள் மந்தை மந்தையாக பாரம்பரிய மாடுகளை வைத்திருந்தனர். என்றைக்கு
அதிக பால் மோகம் வந்ததோ… அன்றைக்கே உள்ளூர் மாடுகள் அழிப்பும், வெளிநாட்டுக்
கலப்பின மாடுகள் இறக்குமதியும் பெருகி விட்டது. ஏர் ஓடிய
கொங்கு
மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு நாட்டு மாடுககள் இழப்பால் ஏற்பட்டவை என்பதும், அவற்றை
மீட்பதால் நல்ல விளைவுகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்பதும் நிதர்சனமான உண்மை.
ஆச்சரியம் அல்லவா..!
ஏக்கருக்கு 400 மரங்கள்.20 ஆண்டுகளில் மகசூல். சுனாமி போன்ற கடல்சீற்றங்களைத் தடுக்கும் அலையாத்தி மரங்களைப்
போல, அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்ட மரம்
செஞ்சந்தன மரம். இந்த அணுயுகத்துக்கு ஏற்ற