- Back to Home »
- ஈழம் »
- துரோக கூட்டத்துக்கே தலைவன் ஆனார் சம்பந்தமில்லாத சம்பந்தன்
Posted by : தமிழ் வேங்கை
துரோக கூட்டத்துக்கே தலைவன் ஆனார் சம்பந்தமில்லாத சம்பந்தன்-காணொளி இணைப்பு |
![]() |
சிறீலங்கா பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துடனான விவாதத்தில் சம்பந்தன் அவர்கள் உரையாற்றும் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கூறி தனது துரோக முகத்தை வெளிகாட்டியுள்ளார்
----தமிழ் வேங்கை