தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

ஆயிரங்கால் மண்டபம்
=================

தமிழர்களின் பெருமைக்குறிய கட்டிடக் கலைகளில் ஒன்று இந்த ஆயிரங்கால் மண்டபம். மற்ற மண்டபங்களில் இல்லாத சிறப்பான வேலைப்பாடுகள் ஆயிரங்கால் மண்டபத்தில் காணலாம்.

ஆயிரங்கால் மண்டபத்தில் 985 தூண்கள் உள்ளன. இத்தூண்களை எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் ஒரே வரிசையில் காட்சி அளிப்பது வியப்பான அமைப்பாகும். ஒவ்வொன்றும் அழகாக செதுக்கப்பட்டு, 73x76 மீட்டர் கூரையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. 

அந்த மண்டபத்தின் அழகை நம் எண்ணங்களால் மட்டுமே விவரிக்க முடியும். சொற்களால் அல்ல. மக்கள் கூட்டம் ஒரே சமயத்தில் வழிபாடு செய்ய இத்தகைய மண்டபங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கலாம்.

நன்றி:
-- ஆசிரியர் பக்கம் --
தமிழர்களின் பெருமைக்குறிய கட்டிடக் கலைகளில் ஒன்று இந்த ஆயிரங்கால் மண்டபம். மற்ற மண்டபங்களில் இல்லாத சிறப்பான வேலைப்பாடுகள்... ஆயிரங்கால் மண்டபத்தில் காணலாம்.

ஆயிரங்கால் மண்டபத்தில் 985 தூண்கள் உள்ளன. இத்தூண்களை எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் ஒரே வரிசையில் காட்சி அளிப்பது வியப்பான அமைப்பாகும். ஒவ்வொன்றும் அழகாக செதுக்கப்பட்டு, 73x76 மீட்டர் கூரையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.
 
அந்த மண்டபத்தின் அழகை நம் எண்ணங்களால் மட்டுமே விவரிக்க முடியும். சொற்களால் அல்ல. மக்கள் கூட்டம் ஒரே சமயத்தில் வழிபாடு செய்ய இத்தகைய மண்டபங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கலாம்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -