- Back to Home »
- வரலாறு »
- சூரிய ஒளியின் மூலம் நேரத்தை அறிய பயன்படுத்திய காலக்கடிகாரம்
Posted by : தமிழ் வேங்கை
![]() |
|
இயற்கையை சிதைக்காமல்வாழ்வுக்கு பயன்படுத்தும் சூட்சுமம் நமதுமுன்னோர்களின் வாழ்வியல் .
சூரிய ஒளியின் மூலம் நேரத்தை அறிய பயன்படுத்திய காலக்கடிகாரம். நடுவில் ஊன்றி வைக்கப்பட்டுள்ள குச்சியின் நிழல் விழும் இடம் நேரம் காட்டும்.
நமது முன்னோர்களின் அறிவை போற்றுவோம். அவர்களின் வழி நிற்போம் . எந்த கண்டுபிடிப்புகளுக்கும் சளைத்ததல்ல தமிழர்களின் திறன்.
தமிழராய் இருப்போம் பெருமிதம் கொள்வோம்.
இன்றைய ஆறாம்வகுப்பு சமூக அறிவியலில் பாடத்திட்டமாக உள்ள செயல்முறையை
கிட்டத்தட்ட நானூறு வருடங்களுக்கு முன் காலக்கடிகாரமாக பயன்படுத்திய தமிழனின்
திறனை பெருமையை என்ன சொல்வது !
(சிவயோகிநாதர் ,திருக்கோயில் ,திருவிசநல்லூர்,கும்பகோணம் அருகில் ) ஒரு முறை சென்று வருக நண்பர்களே !
(யதேச்சையாக ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தை புரட்டிய போது கண்டு வியந்தது )
--தமிழ்வேங்கை |