தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

Photo: மேதகு பிரபாகரன் அவர்கள் என்ன செய்து விட்டார் இந்த தமிழ்நாடு தமிழனுக்கு ஏன் அவருக்கு இவர்கள் எல்லோரும் வால் பிடிக்கின்றனர் என்ற கூக்குரல் திமுக உ.பி க்களால் கூச்சாலக மாறுகிறது....

இன்று தென்இந்தியாவில் சீனர்களால் ஒரு போர் சூழ்நிலை உருவாகாமல் இருந்ததற்கு மேதகு. பிரபாகரன் தான் காரணம் என்று சொன்னால் நம்புவீர்களா???

தமிழீழ பூகோலத்தை அறிந்தவர்களில் இந்த இடத்தை பற்றி தெரியாவதர்வகள் யாரும் இல்ல.... அந்த இடம் இந்த ஆசியகண்டத்திலே கடற்படைக்கு வேவு பார்க்க சிறந்த இடம்... ஆம் நான் கூறுவது "திரிகோணமலை" பற்றி தான்... அந்த திரிகோணமலை ஒரு குதிரைகால் லாடம் வடிவம் கொண்டது ஆங்கிலத்தில் சொல்லவேண்டும் என்றால் (Horse Shoe Magnet)... அந்த இடத்தில் ஒரு வேவு கப்பல் வந்து நின்றுவிட்டால் நின்றஇடத்தில இருந்தே இந்தியா(?), சீனா போன்ற வல்லரசுகளின் கப்பற்படைகளை எளிதாக கண்காணிக்க முடியும்... அவர்களது செயல்பாட்டை எளிதாக அறிந்து கொள்ள முடியும்... சுருக்கமாக சொன்னால் அது ஒரு இயற்கை அளித்த அரண்....

அந்த அரண் அமெரிக்கர்கள் கண்ணில் தென்பட்டது(சீனா காரன் கண்ணிலும் தென்பட்டது)... உடனே அவர்கள் அந்த இடத்தை எப்படியாவது பெற்று விடவேண்டும் என்று முயற்சித்தனர்... அந்த இடம் அப்போது சிங்கள லூசு பயல்களிடம் இருந்திருந்தால் என்றோ தாரை வார்த்து இருப்பார்கள்... ஆனால் அந்த இடம் எங்கள் மாவீர்கள் வசம் இருந்தது... புலிகளிடம் பேச்சுவார்த்தை மூலம் பெற்று விடலாம் என்று கணக்கு போட்டார்கள் அவர்கள்...

கணக்கு பிழையாகிப்போனது.... இந்த விவரம் தலைவர் அவர்களிடம் கொண்டு சென்ற பொது இரண்டே வாக்கியங்களில் பதில் அளித்தார்...

இங்கே அவர்களை விட்டால் அது நம் சகோதர நாடான இந்தியாவிற்கும், நம் உறவுகள் வாழும் தமிழகத்திற்கும் ஆபத்து... ஆகவே அது இயலாது என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக வெளிப்படையாக பேசிவிட்டார்...

(அப்படி அனுமதி அளித்திருந்தால்.... இந்நேரம் புலிகளும் வீழ்ச்சி அடைந்திருக்க வாய்ப்பில்லை, இந்தியாவின் கடற்படை தளங்கள் அனைத்தும் அமெரிக்கர்களுக்கு அத்துப்படி ஆகிஇருக்கும்.. போர் மூண்டால் முதலில் அடிபடுவது நம் தமிழகமும், கேரளமும் தான்)

இப்படி நமக்கு அரணாக இருந்து நம்மை காத்தவர்கள் அந்த மாவீரர்கள்.. அவர்களை விமர்சனத்திற்கு உள்ளாக்கி அவர்களை இழிவுசெய்கிறார்கள் நம் உ.பி க்கள்... இது சரியா ??

இப்பேர்பட்ட இந்த புலிகள் இயக்கத்தை தான் சமீபத்தில் இறையாண்மைஉள்ள நம் இந்திய அரசாங்கம் தடை செய்தது.. தடை செய்த காரணம் "இந்திய இறையான்மைக்கு புலிகளால் குந்தகம் ஏற்படும்"... உங்கள் இறையாண்மையை மதித்ததால் தான் அன்று திரிகோணமலை வேறு எவரிடமும் செல்லாமல் புலிகள் வசம் இருந்தது...

இன்று நிலைமை வேறு... சிங்களவன் சீனா காரனுக்கு தாரை வார்த்து விட்டான்... போர் மூண்டால் முதலில் இந்தியா அடிபடுவது தென்இந்தியாவில் இருந்து தான்... அதை சரிகட்டும் முன்னரே... சீனா காரன் பாகிஸ்தானியர்கள் கூட கூட்டு சேர்ந்து மேலிருந்து அடிப்பான்...

இறையாண்மையை காப்பாற்ற துடிக்கும் என் தேசம்.. தன் தேசத்தின் அச்சுறுத்தல்களை அலட்சியபடுத்துவது வேதனை
மேதகு பிரபாகரன் அவர்கள் என்ன செய்து விட்டார் இந்த தமிழ்நாடு தமிழனுக்கு ஏன் அவருக்கு இவர்கள் எல்லோரும் வால் பிடிக்கின்றனர் என்ற கூக்குரல்  உ.பி க்களால் கூச்சாலக மாறுகிறது....

இன்று வரை தென்இந்தியாவில் சீனர்களால் ஒரு போர் சூழ்நிலை உருவாகாமல்  இருந்ததற்கு மேதகு. பிரபாகரன் தான் காரணம் என்று சொன்னால்
நம்புவீர்களா???

தமிழீழ பூகோலத்தை அறிந்தவர்களில் இந்த இடத்தை பற்றி தெரியாவதர்வகள் யாரும் இல்ல.... அந்த இடம் இந்த ஆசியகண்டத்திலே கடற்படைக்கு வேவு பார்க்க சிறந்த இடம்... ஆம் நான் கூறுவது "திரிகோணமலை" பற்றி தான்... அந்த திரிகோணமலை ஒரு குதிரைகால் லாடம் வடிவம் கொண்டது ஆங்கிலத்தில் சொல்லவேண்டும் என்றால் (Horse Shoe Magnet)... அந்த இடத்தில் ஒரு வேவு கப்பல் வந்து நின்றுவிட்டால் நின்றஇடத்தில இருந்தே இந்தியா(?), சீனா போன்ற வல்லரசுகளின் கப்பற்படைகளை எளிதாக கண்காணிக்க முடியும்... அவர்களது செயல்பாட்டை எளிதாக அறிந்து கொள்ள முடியும்... சுருக்கமாக சொன்னால் அது ஒரு இயற்கை அளித்த அரண்....

அந்த அரண் அமெரிக்கர்கள் கண்ணில் தென்பட்டது(சீனா காரன் கண்ணிலும் தென்பட்டது)... உடனே அவர்கள் அந்த இடத்தை எப்படியாவது பெற்று விடவேண்டும் என்று முயற்சித்தனர்... அந்த இடம் அப்போது சிங்கள லூசு பயல்களிடம் இருந்திருந்தால் என்றோ தாரை வார்த்து இருப்பார்கள்... ஆனால் அந்த இடம் எங்கள் மாவீர்கள் வசம் இருந்தது... புலிகளிடம் பேச்சுவார்த்தை மூலம் பெற்று விடலாம் என்று கணக்கு போட்டார்கள் அவர்கள்...

கணக்கு பிழையாகிப்போனது.... இந்த விவரம் தலைவர் அவர்களிடம் கொண்டு சென்ற பொது இரண்டே வாக்கியங்களில் பதில் அளித்தார்...

இங்கே அவர்களை விட்டால் அது நம் சகோதர நாடான இந்தியாவிற்கும், நம் உறவுகள் வாழும் தமிழகத்திற்கும் ஆபத்து... ஆகவே அது இயலாது என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக வெளிப்படையாக பேசிவிட்டார்...

(அப்படி அனுமதி அளித்திருந்தால்.... இந்நேரம் புலிகளும் வீழ்ச்சி அடைந்திருக்க வாய்ப்பில்லை, இந்தியாவின் கடற்படை தளங்கள் அனைத்தும் அமெரிக்கர்களுக்கு அத்துப்படி ஆகிஇருக்கும்.. போர் மூண்டால் முதலில் அடிபடுவது நம் தமிழகமும், கேரளமும் தான்)

இப்படி நமக்கு அரணாக இருந்து நம்மை காத்தவர்கள் அந்த மாவீரர்கள்.. அவர்களை விமர்சனத்திற்கு உள்ளாக்கி அவர்களை இழிவுசெய்கிறார்கள் நம் உ.பி க்கள்... இது சரியா ??

இப்பேர்பட்ட இந்த புலிகள் இயக்கத்தை தான் சமீபத்தில் இறையாண்மைஉள்ள நம் இந்திய அரசாங்கம் தடை செய்தது.. தடை செய்த காரணம் "இந்திய இறையான்மைக்கு புலிகளால் குந்தகம் ஏற்படும்"... உங்கள் இறையாண்மையை மதித்ததால் தான் அன்று திரிகோணமலை வேறு எவரிடமும் செல்லாமல் புலிகள் வசம் இருந்தது...

இன்று நிலைமை வேறு... சிங்களவன் சீனா காரனுக்கு தாரை வார்த்து விட்டான்... போர் மூண்டால் முதலில் இந்தியா அடிபடுவது தென்இந்தியாவில் இருந்து தான்... அதை சரிகட்டும் முன்னரே... சீனா காரன் பாகிஸ்தானியர்கள் கூட கூட்டு சேர்ந்து மேலிருந்து அடிப்பான்...

இறையாண்மையை காப்பாற்ற துடிக்கும் என் தேசம்.. தன் தேசத்தின் அச்சுறுத்தல்களை அலட்சியபடுத்துவது வேதனை............

---தமிழ் வேங்கை
 
Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -