தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை



நம்ம நாராயணசாமி பெருமை பொங்க தன் நண்பரிடம் சொன்னார்,

"கல்யாணம் ஆகி 15 வருஷமாச்சி....என் வாழ்க்கையில் எனக்கும் என் மனைவிக்கும் ஒரே ஒரு முறைதான் சண்டை வந்தது"

"எப்போ?"


"கல்யாணம் ஆகி 15 நாள் கழிச்சி"

"அதுக்கப்புறம் சண்டை வரவே இல்லையா?"

"அன்னைக்கு ஆரம்பிச்ச சண்டையே இன்னும் முடியலயே"


.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -