அற்பனுக்கு
வந்திட்ட வாழ்வு தானே-இன்று
அடந்துள்ளாய் பகசேவே அழிவாய் வீணே!
பொற்பனைய ஈழத்தை பொசிக்கி விட்டாய்-நீ
புற்றுக்குள் கைவிட்டு பாம்பை தொட்டாய்!
கற்பனையாய் எண்ணாதே கடியும் படுவாய்-தேடி
காலன்தான் வருகின்றான் மடிந்தே விடுவாய்
சொற்பம்தான் இடைபட்ட காலம் அதுவே-என
சொலகின்ற தமிழன் சாபம் இதுவே...!!!!