- Back to Home »
- ஈழம் »
- விடுதலை போராடத்தின் ஆரம்ப நாட்களில்..
Posted by : தமிழ் வேங்கை
மிக மிக அரிய
புகைப்படம். எமது விடுதலை போராடத்தின் ஆரம்ப நாட்களில் எடுக்கபட்ட புகைப்படங்களில்
ஒன்று. விடுதலை புலிகள் ஆரம்பத்தில் பயன்படுத்திய சீருடையுடன் போராளிகள் இருக்கும்
புகைபடம் இது ஆகும். தற்போது பயன்படுத்தும் வரிப்புலி சீருடை இதற்கு பின்னர் தான்
புலிகளால் அறிமுகபடுத்தபட்டது.புலிகள் மரபு ரீதியான இராணுவமாக வளர்ச்சி அடைவத்கு முன்னர் கெரில்லா அமைப்பாக இருந்த போது எடுக்கபட்ட படம். கடல் புலிகள் வான்புலிகள் என்று எதுவும் இல்லாத காலகடத்திலும் எல்லாவற்றையும் உருவாக்குவோம் என்ற நம்பிக்கை இதில் இருக்கும் அத்தனை போராளிகளினதும் முகத்தில் தெரிகின்றது.
தற்போதும் தலைவர் உட்பட ஏனைய போராளிகள அனைவரும் இதேபோல ஒரு இரகசியாமான இடத்தில், இழந்த அனைத்தையும் மீண்டும் பெறுவோம் என்ற நம்பிக்கையில் அதற்கான திட்டங்களுடன் உரிய தருணத்துக்காக காத்துகொண்டிருப்பார்கள் என்று நம்புவோம். அந்த தருணம் வெகு விரைவில் வரும்
