- Back to Home »
- சிரிப்பு »
- கணவர்கள் எல்லாம் ஸ்பிளிட் ஏசி
Posted by : தமிழ் வேங்கை
1. கணவன்:
என்னைய பார்த்த உடனே கண்ணாடி எடுத்து போட்டுக்கிறியே ஏன்?
மனைவி: டாக்டர்தான் தலைவலி வர்றப்ப எல்லாம் கண்ணாடி போடச் சொல்லியிருக்கார். அதான் போட்டேன். ...
2. மனைவி: நம்ம பையன்கிட்ட என்ன சொன்னீங்க திடீர்னு இப்படி மிரண்டு அழறானே?
கணவன்: பேய் கதை சொல்ல சொன்னான். நான் உன் கதையை சொன்னேன். அதான் மிரண்டு போய்ட்டான். ...
3. ராமராஜன் - கணவர்கள் எல்லாம் ஸ்பிளிட் ஏசி மாதிரி...
கவுண்டமணி- எப்படி ராஜா சொல்றீங்க..??
ராமராஜன் - ஏன்னா, வெளியிலதான் சவுண்டு ஜாஸ்தியா இருக்கும். ஆனா வீட்டுக்குள்ள படு கூலா, அமைதியா, கன்ட்ரோலா இருப்பாங்க...! ..
சிரிப்போம். கவலைகளை மறப்போம்