தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை


திரும்பவும் தமிழன் தலைமையே நிலைக்கும் 

தரணியில் புலிகள் சரித்திரம் படைக்கும் 

வரிப்புலி உறுமல் உலகையே உலுக்கும்

வையகமெங்கும் புலிவரலாறு படைக்கும் 

வான்புலிகள் படை வானைப் பிளக்கும் 

கடல்புலிகள் படை காவியம் படைக்கும் 

கரும்புலிகளின் படை களத்தில் வெடிக்கும் 

கரிகாலன் காலத்தில் ஈழம் மலரும்
திரும்பவும் தமிழன் தலைமையே நிலைக்கும் 

தரணியில் புலிகள் சரித்திரம் படைக்கும்
 

வரிப்புலி உறுமல் உலகையே உலுக்கும்

வையகமெங்கும் புலிவரலாறு படைக்கும்
 

வான்புலிகள் படை வானைப் பிளக்கும் 

கடல்புலிகள் படை காவியம் படைக்கும்
 

கரும்புலிகளின் படை களத்தில் வெடிக்கும்
 

கரிகாலன் காலத்தில் ஈழம் மலரும்
 .

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -