- Back to Home »
- சிறுகதை »
- இனி அவன் சூதாடுவான்?
Posted by : தமிழ் வேங்கை
ஒரு கணவன் மனைவி
குடும்பம். அன்பான குடும்பம்தான். ஆனால் கணவனுக்கொ சூதாடும் பழக்கம்
தொற்றிக்கொண்டது. அதை விட அவன் தயாரில்லை. இதனால் இருவருக்கும் சதா சண்டை.
மனைவி சொன்னாள் சூதாடுவது கெட்டப்பழக்கம் என்று!கணவனோ மறுத்தான். சூதாடுவது கெட்டப்பழக்கம் கிடையாது.மகா பாரதத்திலேயே பஞ்சபாண்டவர்கள் பாஞ்சாலியை வைத்து சூதாடி இருக்கிறார்கள் என்றான்.
மனைவி சொன்னாள். பாரதத்தில் பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள் அதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!
இனி அவன் சூதாடுவான்?