தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை


பெருந்தலைவர் காமராஜர் 
தமிழக முதல்வராய் இருந்த சமயம், 

ஒரு முறை திருச்சிக்கு சென்றார்.
அவரை வரவேற்கப் பலரும்
மாலைகளுடன் காத்திருந்தனர்.



அந்தக் கூட்டத்தில் கையில்
மாலையுடன் ஒரு பள்ளிக் கூட
ஆசிரியரும் காத்திருந்தார்.

அதை அறிந்த காமராஜர்
மிகவும் கோபமாக,
படிக்காதவர்களுக்குப்
பாடம் நடத்துவதை விட்டு விட்டு
இந்த படிக்காதவனுக்கு மாலை போட வந்திருக்கிறீர்களே,
இது தான் உங்கள் வேலையா?
என்று கடிந்து கொண்டார்.

படித்த மேதையான ஆசிரியர் படிக்காத மேதையின் சொல் கேட்டு தலை கவிழ்ந்தார்....

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -