- Back to Home »
- மருத்துவம் »
- வாழைப்பழம்.-
Posted by : தமிழ் வேங்கை

வாழைப்பழத்தை உணவுக்கு முன் சாப்பிடுவதே நலம். தினமும் வாழைப்பழம்
சாப்பிட்டு வந்தால் மூளையில் டாப்மைன் என்ற திரவம் சுரந்து உடலுக்கும்
சிந்தைக்கும் வலு கொடுக்குமாம்.பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரத்தக்கொதிப்பை
கட்டுப்படுத்துவதில் சிறப்பான பங்கு வகிக்கிறது.எல்லா வயதினரும் சாப்பிடலாம்.
ஆனால் நீரிழிவு நோயாளிகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனைப்படி இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் நீரிழிவு நோயாளிகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனைப்படி இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.