- Back to Home »
- ஈழம் »
- அனுராதபுரம் விமானபடைத்தளம்---விடுதலைப்புலிகள் தாக்குதல்.
Posted by : தமிழ் வேங்கை
வீரம் செறிந்த எல்லாள தமிழ் மன்னனின் பெயரில் அனுராதபுரம்
விமானபடைத்தளம் மீதான தாக்குதலை விடுதலைப்புலிகள் எதுவித புனைவுகளும் அற்று
திரைப்படமாக வெளியிட்டார்கள், இப்படப்பிடிப்பின்
போதே பல புலிகள் விமான , எறிகணை தாக்குதலில் தம் உயிரை
ஆகுதியாக்கினார்கள். புலிகள் தமது
பயிற்சி அனைத்துமே
தாய்மொழியான
தமிழ் மொழியிலேயே வழங்கினார்கள் என்பது உலகம் அறியாத உண்மை!
இப்போது இந்த வரலாற்று படம் உங்கள் பார்வைக்கு.
ஆகுதியாக்கினார்கள். புலிகள் தமது பயிற்சி அனைத்துமே
தாய்மொழியான தமிழ் மொழியிலேயே வழங்கினார்கள் என்பது உலகம் அறியாத உண்மை!
***********************************************************************