தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

நித்திரையில் இருந்தாலும் தமிழா சித்திரை
தானடா உனக்கு தமிழ் புத்தாண்டு !!!!

நல்ல வேலை தமிழ் புத்தாண்டை தை 1னு மாற்றி ஒரு புரளிய‌ கிளப்புனாங்க , இல்லாவிட்டால் நமது தமிழ் புத்தாண்டை பற்றிய வானியல் உண்மை பலருக்கு தெரியாமலே போயிருக்கும்.
ஏனோ தானோனு நாம புத்தாண்ட நாம‌கொண்டாடல‌. இதுக்கு ஒரு வரலாறே இருக்கு.

ஆதி தமிழன் சூரியன், சந்திரன் நகர்வை புரிந்து கொண்டான். இவை ஒரு விதியின் கீழ் செயல்படுவதை உணர்ந்தான். விவசாயம் செய்ய தொடங்கியவனுக்கு பருவ நிலை மாற்றத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது , இதன் விளைவாக தான் ஆண்டு கணக்கீடு முறை உருவானது ( கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்). சந்திரனை அடிப்படையாகக் கொண்டு மாதங்களை உருவாக்க்கினான். சூரியனின் கிழக்கு மேற்கு நகர்வை நாட்கள் என்றான். சூரியனின் வடக்கு தெற்க்கு நகர்வை அயனநகர்வு என்றான்.

அயன நகர்வின் போது சூரியன் வான் உச்சிக்கு வரும் நாளே ஆண்டின் தொட‌க்கமாகக் கொள்வது தமிழரின் மரபு. அப்போது இருந்தக் குமரி நிலப்பரப்பில் சூரியன் நிலநடுக் கோட்டில் வான் உச்சிக்கு வரும் நாளே ஆண்டின் தொடக்கம். அன்று இரவும் பகலும் சம நீளம் கொண்டதாக இருக்கும். அது இன்றைய பங்குனி 8 ( மார்ச்சு 21).

கடற்கோளுக்குப் பின் கபாடபுரத்திற்கு நகர்ந்த மக்கள் ஆண்டின் தொடக்கத்தை அந்நிலத்தில் சூரியன் வான் உச்சிக்கு வரும் நாளான இன்றைய சித்திரை 1 ( ஏப்ரல் 14 ) க்கு மாற்றினர்.கபாடபுரம் கடற்கோளில் அழிந்த பின் தமிழர்கள் இன்றைய தமிழ் மண்ணுக்கு வந்து சேர்ந்தனர்.
அப்பொழுதுதான் ஆண்டின் தொடக்கம் குழ்ப்பதிற்கு உள்ளானது. இன்றைய தமிழ் நிலத்தில் சூரியன் வான் உச்சிக்கு வரும் நாள் சித்திரை 10 ஆகும்.

இதற்கு 2 சான்றுகள் உள்ளன‌:

1. அந்த நாள் இன்று பொன்னெர் பூட்டல் (கிராமத்து மக்களுக்குநன்றாக தெரியும் )
2. கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது சித்திரை 10 அன்று சூரியன் ஒளி படும்.

அதனால், சூரியன் வான் உச்சிக்கு வரும் நாளே நமக்கு ஆண்டின் தொடக்க நாள்.

மார்ச்சு 21ஐ ஆண்டின் தொடக்கமாக கொண்ட குமரிகண்டத் தமிழர்களின் நாள்காட்டியே . 1952 முதல் நமது இந்திய அரசு தனது அலுவல் நாட்காட்டியாகப் பயன்படுத்தி வருகிறது !

(http://scienceinindianculture.blogspot.in)

புத்தாண்டை தை 1னு மாற்றி ஒரு புரளிய‌ கிளப்புனாங்க , இல்லாவிட்டால் நமது தமிழ் புத்தாண்டை பற்றிய வானியல் உண்மை பலருக்கு தெரியாமலே போயிருக்கும்.

{ 2 comments... read them below or Comment }

  1. தை 1 யை ஏன் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்.

    சூரியன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்வது வடமுக பாதை என்றால்உத்திராயணம் என்றும்( இந்த நிகழ்வு தை மாதம் முதல் ஆனி மாதம் வரை), இதே போல் சூரியன் தென்முக பாதையில் சென்றால் தச்சிணாயனம் என்றும்( ஆடி முதல் மார்கழி வரை) கூறப்படுகிறது. ஆடி முதல் மார்கழி வரை இருளை அதிமாக கொண்ட காலம். தை முதல் ஆனி வரை பகலை அதிகமாக கொண்ட காலம் என்பதால் நம் கலாசாரத்திற்கும் , பண்பாட்டிற்கும் ஏற்ற காலமாகவும் , அறிவியல் கண் கொண்டும் நோக்கினாலும் இக்காலம் தொடங்கும் *தை முதல் நாளே தமிழ் புத்தாண்டாகும்.*

    சித்திரை மாதம் புத்தாண்டு என்பது ஆரிய புரட்டு . ஆரியர்கள் இதை சாதக ரீதியாக சாதகத்தில் உள்ள 12 கட்டங்களையும் சூரியன் சுற்றி மீண்டும் முதல் ராசியான மேச ராசிக்கு சூரியன் வரும் மாதமே சித்திரை மாதம். எனவே இந்த நிகழ்வை தமிழ் புத்தாண்டாக கொண்டாட ஆரியர்கள் புரட்டு செய்துவிட்டனர்.

    தமிழ் வருட பெயர்களை பார்த்தால் இது தொடர்சியாக வரகூடிய பெயர்கள் அல்ல. 60 ஆண்டுகள் முடிந்தவுடன் மீண்டும் இதே பழைய பெயர்கள்தான் ஒவ்வொரு 60 ஆண்டுகளுக்கும் சுழற்சிமுறையில் வரும். இந்த தமிழ் ஆண்டு பெயர்கள் அனைத்தும் வர காரணம் கண்ணன் என்ற கடவுளுக்கும் , நாரதர் என்ற கடவுளுக்கும் (பெண்காக மாறிய நாரதர்) இருவரும் இணைந்து இவர்களுக்கு பிறந்த 60 பிள்ளைகளின் பெயர்களே நாம் குறிப்பிடும் தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் . இவை தமிழ் பெயர்களே அல்ல.

    தமிழா! *தை பிறந்தால் தான் வழி பிறக்கும்*, சித்திரை பிறந்தால் மேசம் தான் பிறக்கும். எனவே தை முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டாக கொண்டாட ஏற்ற நாளாகும்.

    *அம்பேத்கர் பிறந்த நாள் வாழ்த்துகளுடன்*
    *******************
    *என்றும் அன்புடன் தாயகம் லெவின்*

    பதிலளிநீக்கு

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -