- Back to Home »
- மருத்துவம் »
- சர்க்கரைக்கொல்லி மூலிகை
Posted by : தமிழ் வேங்கை
சர்க்கரைக்கொல்லி
மூலிகைகளான சிறுகுறிஞ்சான்,சிறியாநங்கை செடிகளை சர்க்கரை நோய் இருப்பவர்கள்
வீட்டில் வளர்க்கலாம்...சிறுகுறிஞ்சான் கொடி வகை..இதன் இலை வெற்றிலை போல
இருக்கும்..தினம் காலை மாலை இரண்டு இலைகளை பறித்து சாப்பிடலாம்..இதனால் இன்சுலின்
சுரப்பது அதிகரிக்கும்.ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.சிறியாநங்கை வளரும்
இடத்தில் பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் அண்டாது...இதன் இலைகளை பறித்து காயவைத்து
அரைத்து ஒரு ஸ்புன் அளவு தினம் சாப்பிடலாம்..இதுவும் ரத்தத்தில் சர்க்கரை அளவை
குறைக்கும்..முற்றிலும் நோயை நீக்கி விடும்... !!