தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

download (5)
காதல் என்கிற வலி
பெண்ணுக்கு புரிவது இல்லை
என்னை விட்டு அவள் விலகினாலும்,
அவளை விட்டு என் நினைவுகள் நீங்காது,
வாழ்கிற வரைக்கும்
என் உயிர் அவளையன்ரி
யாரையும் நினையாது,
என் உயிர் உடல் விட்டு பிரியும் போது
என் உயிர் வலி அவளுக்கு உணர்த்தி செல்லும்,
அதுவரை என்னை புரிந்து கொள்வது கடினமே??

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -