சிக்னல்ல நின்னிக்கிட்டு இருந்தப்ப பின்னாடி ஒரு வண்டி வந்து
என் டூ வீலர்ல நங்குன்னு மோத்திச்சு , ங்கொய்யாலே பிளட்
பிரசர் எகிறிடுச்சு , டெர்ரரா பேஸ வச்சிக்கிட்டு திரும்பி
பார்த்தா ....
.
.
.
.
.
. ஒரு பிகரு , அப்புறம் என்ன நான் சாரி கேட்டு வந்தேன் .....