- Back to Home »
- தமிழகம் »
- தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்புவோம் ! கணொளி
Posted by : தமிழ் வேங்கை
ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க இலயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டம் இப்போது பெரும் எழுச்சியை பெற்றுள்ளது. அவர்களை ஊக்கப்படுத்தும் விதம் பறை இசைக் குழுவினர் தங்கள் பறையடிக்கும் திறமையை ஆடலுடன் வெளிக்காட்டி அசத்தினர். அதிரும் பறை இசையில் அரங்கமே அதிர்ந்தது .
மாணவர் போராட்டம்: அதிரும் பறையாட்டம்