தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை



கடல் மீது கப்பல்
கப்பல் மீது சாலை !
கடலில் ஓர் மாளிகை
மாளிகை கீழ் கடல் !

கண்ணுக்கு விருந்து
கண்குளிர அருந்து !
உயிருள்ள ஓவியம்
உலகில் அதிசயம் !

கப்பலா கட்டடமா
கடலில் அற்புதமா !
மிதக்கும் கோட்டையா
அசையும் அரண்மனையா !

பழனி குமார்

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -