- Back to Home »
- வரலாறு »
- படை குழுக்களின் பெயர்.
Posted by : தமிழ் வேங்கை
இன்றைய
ராணுவத்தில் உள்ள படை பிரிவுகளை போல ஏன் ! அதைவிட நுட்பமாக தாக்குதலின் தேவைகேற்ப
தமிழக மன்னர்களால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பல குழுக்களாக பிரிக்கப்பட்ட படை குழுக்களின் பெயரும் அவற்றின்
எண்ணிக்கையும் :
பட்டாட்டி
:;காலாட்படை வீரர்கள் - 5
தேர் - 1
யானை - 1
குதிரை - 3
மொத்தம் - 10
சேனாமுகன் :
காலாட்படை வீரர்கள் - 15
தேர்கள் - 3
யானைகள் - 3
குதிரைகள் - 9
மொத்தம் - 30
குழுமம் :
காலாட்படை வீரர்கள் - 45
தேர்கள் - 9
யானைகள் - 9
குதிரைகள் - 27
மொத்தம் - 90
கனம் :
காலாட்படை வீரர்கள் - 135
தேர்கள் - 27
யானைகள் - 27
குதிரைகள் - 81
மொத்தம் - 270
வாகினி :
காலாட்படை வீரர்கள் - 405
தேர்கள் - 81
யானைகள் - 81
குதிரைகள் - 243
மொத்தம் - 810
பிரட்டனை :
காலாட்படை வீரர்கள் - 1215
தேர்கள் - 243
யானைகள் - 243
குதிரைகள் - 729
மொத்தம் - 2430
கமு :
காலாட்படை வீரர்கள் - 3645
தேர்கள் - 729
யானைகள் - 729
குதிரைகள் - 2187
மொத்தம் - 7290
அணிகம் :
காலாட்படை வீரர்கள் - 10935
தேர்கள் - 2187
யானைகள் - 2187
குதிரைகள் - 6561
மொத்தம் - 21870
அக்குரோணி
காலாட்படை வீரர்கள் - 109350
தேர்கள் - 21870
யானைகள் - 21870
குதிரைகள் - 65610
மொத்தம் - 2,18,700
கடைசி ஒன்றை (அக்குரோணி )தவிர மற்றவையெல்லாம் மூன்று மடங்குகளாக அதிகரித்திருப்பதை காணலாம்.
மகாபாரதத்தில் பாண்டவர்கள் பக்கம் 7 அக்குரோணியும் துரியோதனன் பக்கம் 11அக்குரோணியும் இருந்து குருஷேத்திர யுத்தம் நடந்தது மகாபாரதம் படித்தோர் அறிந்திருப்பீர்கள் . மேற்கூறிய படைபிரிவு கணக்கு தொல்லியல் துறை ஆய்விதழ் வெளியிட்டு உறுதிபடுத்தப்பட்டது .
மகாபாரதம் ,குருஷேத்திர யுத்தம் புனை கதையல்ல .அவை சொல்லும் அறிவியலும் வாழ்வியலும் கற்பனையல்ல .இன்றைய விஞ்ஞானம் கண்டறியாததை அன்றாட வாழ்வியல் தேவைகளிலிருந்து ,அணுஆயுதம் முதல் அனைத்தையும் என்றோ நமது முன்னோர்கள் கண்டறிந்து பயன்படுத்தியும் வந்தனர் .சுலபமாக கிடைக்கும் எதற்கும் மதிப்பிருக்காது என்பது போல நமது முன்னோர்களின் பொக்கிஷங்களை தொலைத்து விட்டோம் .
இன்னும் காலம் கடந்து விடவில்லை .ஒவ்வொரு வரலாற்றிலும் இதிகாசத்திலும் நமக்கான தகவல்இருக்கிறது .
தேடிக்கண்டடைவோம் .