வெடி வெடிப்பது,சொக்கபனை
கொளுத்துவது,திபம் ஏற்றுவது
இவையெல்லாம் ஏன்..?
உலகம் முழுதும்
நவம்பர் மாதத்தில்
சொக்கப் பனை கொளுத்தும் வழக்கம்
உண்டு. பிரிட்டனில் தீபாவளியை
ஒட்டி
‘கை பாக்ஸ் டே’ என்று கொண்டாடுவார்கள். அப்போது
சொக்கப்பனை, வாணவேடிக்கை உண்டு.
மேலும் நவம்பர்
மாததில் பயிர்களை அழிக்கும் பூச்சிகள் பெருகும். சொக்கப்பனை, லட்சக் கணக்கில் தீபம் ஏற்றுதல் ஆகியன இப்பூச்சிகளை அழிக்க உதவும்.
பூச்சிகள் தாமாகவே ஒளியை நாடி தீயில் விழுந்து மாய்த்துக் கொள்ளும். ஆக உலகம்
முழுதும் சொக்கப்பனை உண்டு.திருவண்ணாமலை தீபம் முதல் கொண்டு இது போல பழந்தமிழரின்
அறிவியலோடு இணைந்த ஆன்மீகம் தான். நாத்திகர்கள் சொல்வது போல நம் தமிழர்களின்
நம்பிக்கைகள்,சடங்குகள் முட்டாள்தனமான ஆன்மீகம் அல்ல..ஒவ்வொரு
சடங்கின் பிண்ணனியிலும் மக்களுக்கான நன்மை அடங்கி இருக்கிறது.தொலைநோக்கு
சிந்தனை.இருக்கிறது
அக்கினியின்
பெருமையை அறிந்தே உலகின் மிகப் பழைய மத நூலான ரிக் வேதத்தை அக்னி (தீ) என்ற
சொல்லில் துவங்கி அக்னி பகவான் பற்றிய பாடலுடன் முடிக்கின்றனர்.
இந்துக்களின் முக்கியப் பண்டிகைகள் முழு நிலவு நாளிலேயே வரும்.
தீபாவளி மட்டும், அமாவாசைக்கு முதல் நாள் துவங்கி 4 நாட்கள் நடப்பதால் விளக்கு ஏற்றுவதிலும் பொருள் இருக்கிறது. அதிலும் கூட
மருத்துவ பயன் உடைய எண்ணெய்களையே பயன்படுத்துவர்.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆதி மனிதர்கள் குகையில் வாழ்ந்தபோது
உணவு சமைக்கவும் மிருகங்களை அச்சுறுத்தி விரட்டவும்,குளிர்காயவும்
தீயே உதவியது. அது இன்னும் நமது மரபு அணுவில் இருக்கிறது. ஆகையால் தீ வைப்பதில்
சிறுவர்களுக்கு எப்போதுமே ஆர்வம் இருக்கும். இதை ‘பைரோமேனியா’
என்று அழைப்பர். இதைக் கட்டுபடுத்தாவிடில் கடை அடைப்பு, ஹர்த்தால், பந்த் போன்றவற்றில் இளஞர்கள் ஈடுபட்டு
பொதுச் சொத்துகளுக்கு தீவைப்பர்.
ஆகவே கட்டுக்
கடங்காத இளைஞர்களின் அபார சக்தியை வழிப்படுத்தவே முறையாக சொக்கப் பனை கொளுத்தல், வெடி வெடித்தல் ஆகியவற்றை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினர்.
--நன்றி சதிஷ குமார்

இவையெல்லாம் ஏன்..?
உலகம் முழுதும்
நவம்பர் மாதத்தில்
சொக்கப் பனை கொளுத்தும் வழக்கம்
உண்டு. பிரிட்டனில் தீபாவளியை
ஒட்டி

‘கை பாக்ஸ் டே’ என்று கொண்டாடுவார்கள். அப்போது
சொக்கப்பனை, வாணவேடிக்கை உண்டு.
மேலும் நவம்பர்
மாததில் பயிர்களை அழிக்கும் பூச்சிகள் பெருகும். சொக்கப்பனை, லட்சக் கணக்கில் தீபம் ஏற்றுதல் ஆகியன இப்பூச்சிகளை அழிக்க உதவும்.
பூச்சிகள் தாமாகவே ஒளியை நாடி தீயில் விழுந்து மாய்த்துக் கொள்ளும். ஆக உலகம்
முழுதும் சொக்கப்பனை உண்டு.திருவண்ணாமலை தீபம் முதல் கொண்டு இது போல பழந்தமிழரின்
அறிவியலோடு இணைந்த ஆன்மீகம் தான். நாத்திகர்கள் சொல்வது போல நம் தமிழர்களின்
நம்பிக்கைகள்,சடங்குகள் முட்டாள்தனமான ஆன்மீகம் அல்ல..ஒவ்வொரு
சடங்கின் பிண்ணனியிலும் மக்களுக்கான நன்மை அடங்கி இருக்கிறது.தொலைநோக்கு
சிந்தனை.இருக்கிறது
அக்கினியின்
பெருமையை அறிந்தே உலகின் மிகப் பழைய மத நூலான ரிக் வேதத்தை அக்னி (தீ) என்ற
சொல்லில் துவங்கி அக்னி பகவான் பற்றிய பாடலுடன் முடிக்கின்றனர்.
இந்துக்களின் முக்கியப் பண்டிகைகள் முழு நிலவு நாளிலேயே வரும். தீபாவளி மட்டும், அமாவாசைக்கு முதல் நாள் துவங்கி 4 நாட்கள் நடப்பதால் விளக்கு ஏற்றுவதிலும் பொருள் இருக்கிறது. அதிலும் கூட மருத்துவ பயன் உடைய எண்ணெய்களையே பயன்படுத்துவர்.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆதி மனிதர்கள் குகையில் வாழ்ந்தபோது உணவு சமைக்கவும் மிருகங்களை அச்சுறுத்தி விரட்டவும்,குளிர்காயவும் தீயே உதவியது. அது இன்னும் நமது மரபு அணுவில் இருக்கிறது. ஆகையால் தீ வைப்பதில் சிறுவர்களுக்கு எப்போதுமே ஆர்வம் இருக்கும். இதை ‘பைரோமேனியா’ என்று அழைப்பர். இதைக் கட்டுபடுத்தாவிடில் கடை அடைப்பு, ஹர்த்தால், பந்த் போன்றவற்றில் இளஞர்கள் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்கு தீவைப்பர்.