- Back to Home »
- தமிழகம் »
- இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில்--திருச்சி " திருவரங்கம் "
Posted by : தமிழ் வேங்கை
உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " திருவரங்கம்" !
கம்போடியாவில் உள்ள "அங்கோர் வாட்" கோயிலை விட சிறியதே என்றாலும், இன்றைக்கு அது இயங்கவில்லை. ஆனால், 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட திருவரங்கம் கோயிலே இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில்
என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.
6,31,000 m². (6,790,000 sq ft) (156 Acres) with a perimeter of 4 km (10,710 ft). ஏழு பிரகாரங்களை கொண்ட இந்த கோயிலில் நான்கு உட்புறமும், மூன்று வெளிப்புறமும் அமைந்துள்ளது 236அடி உயரம் (72 m) கொண்ட இந்த கோயிலின் ராஜகோபுரம் ஆசியாவின் பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இந்த கோயிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன.