தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

1..

படத்தில் காண்பது கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் இறைவனே ஆணுமாகி பெண்ணுமாகி இருப்பதை அழகிய சிற்பத்தின் வாயிலாக தமிழர்கள் காட்டி உள்ளனர்.
 தமிழர் பண்பாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரி நிகர் சமமான இடம் கொடுக்கப் பட்டுள்ளது. இதை பல்வேறு இலக்கியங்கள் வலியுறுத்தி உள்ளது. சங்க இலங்கியங்கள் முதல் அண்மைகால ஆன்மீக இலக்கியங்கள் வரை தமிழர்கள் இதை சுட்டிக் காட்டியுள்ளனர். அருட்பெருஞ்சோதி அகவல் எழுதிய வள்ளலார் இதை மேலும் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். இயற்கையில் உள்ள ஆண் பெண் என்னும் தத்துவத்தை ஏழு வரிகள் மூலமாக வெளிக் கொணர்ந்து உள்ளார் வள்ளலார். இந்தப் பாடல் வரிகளின் மூலமாக அவர் கூறுவதாவது,

ஒவ்வொரு உயிர்களிலும் ஆண் பெண் என்ற தத்துவ அமைப்புகள் பிறப்பின் முதலே உள்ளது. அவைகள் தனித் தனியே படைக்கப் படுவது அல்ல. ஒவ்வொரு ஆணுக்கு உள்ளேயும் பெண்ணின் தத்துவமும் , ஒவ்வொரு பெண்ணுக்கு உள்ளேயும் ஆணின் தத்துவமும் பின்னிப் பிணைந்து தான் படைக்கப் படுகிறது. இவ்வாறு தான் இயற்கை இவ்வுலகை படைத்துள்ளது. நம் எல்லோருக்குள்ளும் ஆண் தன்மையும் பெண் தன்மையும் சேர்ந்தே இயற்கை படைத்துள்ளது. ஆதலால் இவ்வுலகில் உள்ள உயிர்களுள் எவையும் முழுமையான ஆணும் இல்லை , முழுமையான பெண்ணும் இல்லை. இரண்டும் கலந்தே படைக்கப் பட்டுள்ளது.

அகம் புறம் என சங்க இலக்கியங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகச் சரியான சமமான இடத்தை கொடுத்துள்ளனர் தமிழர்கள். காலத்திற்கு தகுந்தாற் போல் ஒரு ஆண், பெண் தன்மையை வெளிபடுத்துகிறான். அவனிடம் உள்ள தாய்மை, பாசம் வெளிப்படுகிறது . அதே போல் பெண்ணும் போருக்கு செல்கிறாள். கோபம், வீரத்தின் மூலமாக தனது ஆண்மையை வெளிப்படுத்துகிறாள். ஆகவே இவ்வுலகில் ஆண்களும் பெண்களும் சரி நிகர் சமமானவர்களே என்பதை உணர்ந்து , ஒவ்வொரு உயிர்களின் உள்ளே இருக்கும் பெண்மையை போற்றுவோம். பெண்களின் மீதான வன்முறையை தடுப்போம். தமிழர் பண்பாட்டை நிலை நிறுத்துவோம்.

நன்றி: Rajkumar Palaniswamy
தமிழர் பண்பாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரி நிகர் சமமான இடம் கொடுக்கப் பட்டுள்ளது. இதை பல்வேறு இலக்கியங்கள் வலியுறுத்தி உள்ளது. சங்க இலங்கியங்கள் முதல் அண...்மைகால ஆன்மீக இலக்கியங்கள் வரை தமிழர்கள் இதை சுட்டிக் காட்டியுள்ளனர். அருட்பெருஞ்சோதி அகவல் எழுதிய வள்ளலார் இதை மேலும் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். இயற்கையில் உள்ள ஆண் பெண் என்னும் தத்துவத்தை ஏழு வரிகள் மூலமாக வெளிக் கொணர்ந்து உள்ளார் வள்ளலார். இந்தப் பாடல் வரிகளின் மூலமாக அவர் கூறுவதாவது,

ஒவ்வொரு உயிர்களிலும் ஆண் பெண் என்ற தத்துவ அமைப்புகள் பிறப்பின் முதலே உள்ளது. அவைகள் தனித் தனியே படைக்கப் படுவது அல்ல. ஒவ்வொரு ஆணுக்கு உள்ளேயும் பெண்ணின் தத்துவமும் , ஒவ்வொரு பெண்ணுக்கு உள்ளேயும் ஆணின் தத்துவமும் பின்னிப் பிணைந்து தான் படைக்கப் படுகிறது. இவ்வாறு தான் இயற்கை இவ்வுலகை படைத்துள்ளது. நம் எல்லோருக்குள்ளும் ஆண் தன்மையும் பெண் தன்மையும் சேர்ந்தே இயற்கை படைத்துள்ளது. ஆதலால் இவ்வுலகில் உள்ள உயிர்களுள் எவையும் முழுமையான ஆணும் இல்லை , முழுமையான பெண்ணும் இல்லை. இரண்டும் கலந்தே படைக்கப் பட்டுள்ளது.

அகம் புறம் என சங்க இலக்கியங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகச் சரியான சமமான இடத்தை கொடுத்துள்ளனர் தமிழர்கள். காலத்திற்கு தகுந்தாற் போல் ஒரு ஆண், பெண் தன்மையை வெளிபடுத்துகிறான். அவனிடம் உள்ள தாய்மை, பாசம் வெளிப்படுகிறது . அதே போல் பெண்ணும் போருக்கு செல்கிறாள். கோபம், வீரத்தின் மூலமாக தனது ஆண்மையை வெளிப்படுத்துகிறாள். ஆகவே இவ்வுலகில் ஆண்களும் பெண்களும் சரி நிகர் சமமானவர்களே என்பதை உணர்ந்து , ஒவ்வொரு உயிர்களின் உள்ளே இருக்கும் பெண்மையை போற்றுவோம். பெண்களின் மீதான வன்முறையை தடுப்போம். தமிழர் பண்பாட்டை நிலை நிறுத்துவோம்.

2..

Hi Friends GdEvNg
தமிழர் பண்பாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரி நிகர் சமமான இடம் கொடுக்கப் பட்டுள்ளது. இதை பல்வேறு இலக்கியங்கள் வலியுறுத்தி உள்ளது. சங்க இலங்கியங்கள் முதல் அண்மைகால ஆன்மீக இலக்கியங்கள் வரை தமிழர்கள் இதை சுட்டிக் காட்டியுள்ளனர். அருட்பெருஞ்சோதி அகவல் எழுதிய வள்ளலார் இதை மேலும் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். இயற்கையில் உள்ள ஆண் பெண் என்னும் தத்துவத்தை ஏழு வரிகள் மூலமாக வெளிக் கொணர்ந்து உள்ளார் வள்ளலார். இந்தப் பாடல் வரிகளின் மூலமாக அவர் கூறுவதாவது, 

ஒவ்வொரு உயிர்களிலும் ஆண் பெண் என்ற தத்துவ அமைப்புகள் பிறப்பின் முதலே உள்ளது. அவைகள் தனித் தனியே படைக்கப் படுவது அல்ல. ஒவ்வொரு ஆணுக்கு உள்ளேயும் பெண்ணின் தத்துவமும் , ஒவ்வொரு பெண்ணுக்கு உள்ளேயும் ஆணின் தத்துவமும் பின்னிப் பிணைந்து தான் படைக்கப் படுகிறது. இவ்வாறு தான் இயற்கை இவ்வுலகை படைத்துள்ளது. நம் எல்லோருக்குள்ளும் ஆண் தன்மையும் பெண் தன்மையும் சேர்ந்தே இயற்கை படைத்துள்ளது. ஆதலால் இவ்வுலகில் உள்ள உயிர்களுள் எவையும் முழுமையான ஆணும் இல்லை , முழுமையான பெண்ணும் இல்லை. இரண்டும் கலந்தே படைக்கப் பட்டுள்ளது. 

அகம் புறம் என சங்க இலக்கியங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகச் சரியான சமமான இடத்தை கொடுத்துள்ளனர் தமிழர்கள். காலத்திற்கு தகுந்தாற் போல் ஒரு ஆண், பெண் தன்மையை வெளிபடுத்துகிறான். அவனிடம் உள்ள தாய்மை, பாசம் வெளிப்படுகிறது . அதே போல் பெண்ணும் போருக்கு செல்கிறாள். கோபம், வீரத்தின் மூலமாக தனது ஆண்மையை வெளிப்படுத்துகிறாள். ஆகவே இவ்வுலகில் ஆண்களும் பெண்களும் சரி நிகர் சமமானவர்களே என்பதை உணர்ந்து , ஒவ்வொரு உயிர்களின் உள்ளே இருக்கும் பெண்மையை போற்றுவோம். பெண்களின் மீதான வன்முறையை தடுப்போம். தமிழர் பண்பாட்டை நிலை நிறுத்துவோம்.
 
 தமிழர் பண்பாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரி நிகர் சமமான இடம் கொடுக்கப் பட்டுள்ளது. இதை பல்வேறு இலக்கியங்கள் வலியுறுத்தி உள்ளது. சங்க இலக்கியங்கள் முதல் அண்மைகால ஆன்மீக இலக்கியங்கள் வரை தமிழர்கள் இதை சுட்டிக் காட்டியுள்ளனர். அருட்பெருஞ்சோதி அகவல் எழுதிய வள்ளலார் இதை மேலும் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். இயற்கையில் உள்ள ஆண் பெண் என்னும் தத்துவத்தை ஏழு வரிகள் மூலமாக வெளிக் கொணர்ந்து உள்ளார் வள்ளலார். இந்தப் பாடல் வரிகளின் மூலமாக அவர் கூறுவதாவது,

ஒவ்வொரு உயிர்களிலும் ஆண் பெண் என்ற தத்துவ அமைப்புகள் பிறப்பின் முதலே உள்ளது. அவைகள் தனித் தனியே படைக்கப் படுவது அல்ல. ஒவ்வொரு ஆணுக்கு உள்ளேயும் பெண்ணின் தத்துவமும் , ஒவ்வொரு பெண்ணுக்கு உள்ளேயும் ஆணின் தத்துவமும் பின்னிப் பிணைந்து தான் படைக்கப் படுகிறது. இவ்வாறு தான் இயற்கை இவ்வுலகை படைத்துள்ளது. நம் எல்லோருக்குள்ளும் ஆண் தன்மையும் பெண் தன்மையும் சேர்ந்தே இயற்கை படைத்துள்ளது. ஆதலால் இவ்வுலகில் உள்ள உயிர்களுள் எவையும் முழுமையான ஆணும் இல்லை , முழுமையான பெண்ணும் இல்லை. இரண்டும் கலந்தே படைக்கப் பட்டுள்ளது.

அகம் புறம் என சங்க இலக்கியங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகச் சரியான சமமான இடத்தை கொடுத்துள்ளனர் தமிழர்கள். காலத்திற்கு தகுந்தாற் போல் ஒரு ஆண், பெண் தன்மையை வெளிபடுத்துகிறான். அவனிடம் உள்ள தாய்மை, பாசம் வெளிப்படுகிறது . அதே போல் பெண்ணும் போருக்கு செல்கிறாள். கோபம், வீரத்தின் மூலமாக தனது ஆண்மையை வெளிப்படுத்துகிறாள். ஆகவே இவ்வுலகில் ஆண்களும் பெண்களும் சரி நிகர் சமமானவர்களே என்பதை உணர்ந்து , ஒவ்வொரு உயிர்களின் உள்ளே இருக்கும் பெண்மையை போற்றுவோம். பெண்களின் மீதான வன்முறையை தடுப்போம். தமிழர் பண்பாட்டை நிலை நிறுத்துவோம்

{ 1 comments... read them below or add one }

  1. பிரம்மச்சரியம் காப்பது அனைவருக்கும் கடமையாக்க வேண்டும். அதற்கு இசைவாக கலை இலக்கியம் கவிதை உரைநடை நாடகங்கள் பட்டிமன்றம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் இருக்கும்படிச் செய்ய வேண்டும்.பெண்ணுக்கு நமது சகோதரிகளுக்கு உண்மையான பாதுகாப்பு அப்பொழுதுதான் கிடைக்கும்

    பதிலளிநீக்கு

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -