- Back to Home »
- தமிழகம் »
- மரப்பாச்சி பொம்மை..நன்மையே உண்டாகும்.
Posted by : தமிழ் வேங்கை

முன்பெல்லாம் குழந்தைகள் விளையாட வீடுகளில் மரப்பாச்சி பொம்மை இருக்கும்...இதில் எந்த வன்ணமும் அலங்கரமும் இருக்காது...காரணம்,குழந்தைகள் இதை கடிக்கும்..வாயில் வைக்கும்...என்பதால் மருத்துவ குணம் கொண்ட ஈட்டி மரத்தால் செய்யப்பட்ட மரப்பாசி
பொம்மைகளை விளையாட கொடுப்பார்கள்..வாயில் வைத்தாலும்,கடித்தாலும் எச்சில் பட்டு பொம்மை ஊறிப்போனாலும் குழந்தைக்கு எந்த பக்க விளைவும் இல்லாமல் நன்மையே உண்டாகும்...இப்ப எல்லாம் பிளாஸ்டிக் பொம்மையைதான் குழந்தைங்க கடித்து துப்பிக்கொண்டிருக்கின்றனர்...எ