தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]
கேரட்டின் பலன்கள்...

கேரட்டை நன்றாக சவைத்து சாப்பிடும் போது வாயில் உமிழ்நீர் அதிகரிக்கும்.

உடலில் இருக்கும் கிருமிகள் அழிக்கும் திறன் கேரட்டுக்கு உண்டு.

கேரட் செரிமான சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

தினமும் ஒரு க்ளாஸ் கேரட் ஜூஸ் குடித்தால், சருமத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாமல் பொலிவாக ஆரோக்கியமாக சருமம் ஜொலிக்கும். முகச் சுருக்கம் வராது.

கேரட்டுடன் சர்க்கரையை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் நன்றாகத் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராகும். கேரட்டில் உள்ல பொட்டாஷியம், முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள், மாசு, மரு, கறுப்பான புள்ளி நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

இனிமே ப்யூட்டி பார்லர் செலவை பாதியா குறைச்சு, கேரட்டை அதிகம் சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுங்க...!
கேரட்டை நன்றாக சவைத்து சாப்பிடும் போது வாயில் உமிழ்நீர் அதிகரிக்கும்.

உடலில் இருக்கும் கிருமிகள் அழிக்கும் திறன் கேரட்டுக்கு உண்டு.

கேரட் செரிமான சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

தினமும் ஒரு க்ளாஸ் கேரட் ஜூஸ் குடித்தால்,
சருமத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாமல் பொலிவாக ஆரோக்கியமாக சருமம் ஜொலிக்கும். முகச் சுருக்கம் வராது.

கேரட்டுடன் சர்க்கரையை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் நன்றாகத் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராகும். கேரட்டில் உள்ல பொட்டாஷியம், முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள், மாசு, மரு, கறுப்பான புள்ளி நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

இனிமே ப்யூட்டி பார்லர் செலவை பாதியா குறைச்சு, கேரட்டை அதிகம் சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுங்க...!

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -