- Back to Home »
- மருத்துவம் »
- வட்ட வடிவில் மாசஜ் செய்தால்.....
Posted by : தமிழ் வேங்கை
கண்களுக்குக்
கீழும் புருவங்களுக்கும் மேலும் வட்ட வடிவில் மாசஜ் செய்தால், அந்த இடங்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து, கண்களின்
கீழ் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மறைவதுடன், சோர்வு,
நீங்கிப்
புத்துணர்வு கிடைக்கும்.எப்படி செய்வது...?
கண்களுக்கு முன் கட்டை விரலை வைத்து, அருகிலும் தொலைவிலும் விரலை நகர்த்தி மாற்றி மாற்றிப் பார்க்க வேண்டும். இதுபோல் தினமும் 15 முறை செய்ய வேண்டும். முகத்திற்கு முன்பு இரண்டு கைகளில் ஒன்றை மேல் நோக்கியும் மற்றொன்றைக் கீழ் நோக்கியும் வைத்து, இரண்டு கைகளையும் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டும். தொடர்ந்து இந்தப் பயிற்சியில் ஈடுபடும்போது, கண்களில் புத்துணர்வு கிடைப்பதை உணரலாம். 20 முறை கண்களை மூடி இருட்டை உணர்வதன் மூலம் கண்களுக்கு நல்ல பயிற்சியும் அளிக்க முடியும்...!