தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

இன்னும் வரட்டும் இன்னும் வரட்டும் 
துன்பச் சுமை எங்கள் தோளில் வரட்டும் 
வண்ணக் கனவுகள் யாவும் கரைந்து 
எங்கள் வாசல் முழுதும் 
சோகம் வரட்டும் எனினும் 
பணிந்து போக தமிழன் 
என்ன நனைந்த கோழியா 
குனிந்து போக புலிகள் 
என்ன நாணல் வேலியா

இன்னும் வரட்டும் இன்னும் வரட்டும்
துன்பச் சுமை எங்கள் தோளில் வரட்டும்
வண்ணக் கனவுகள் யாவும் கரைந்து
எங்கள் வாசல் முழுதும்
சோகம் வரட்டும் எனினும்
பணிந்து போக தமிழன்
என்ன நனைந்த கோழியா
குனிந்து போக புலிகள்
என்ன நாணல் வேலியா...!!!!

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -