தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

நாம் தோற்கவில்லை, எமது வெற்றி சிறிது காலம் தாமதபட்டு இருக்கின்றது...!!!!
2009 ஆம் ஆண்டு வரை தமிழீழம் என்ற சிறிய நாட்டில் மட்டும் புலிக்கொடி பறந்தது.
முள்ளிவாய்க்கால் பின்னடைவுக்கு பின்னர், புலிகளை தோற்கடித்து விட்டோம். அவர்களின் தமிழீழ கனவை சிதைத்து விட்டோம், அவர்களின் புலிக்கொடி இனி இலங்கையில் பறக்கது என்று சிங்கள இராணுவம் கொக்கரித்தது.
ஆனால் இன்று நிலைமை என்ன?

அன்று புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் மட்டுமே பறந்த புலிக்கொடி இன்று உலகம் முழுவதும் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் பறக்கின்றது எம் புலிக்கொடி.

அன்று முள்ளிவாய்க்காளில் நந்தி கடலில் கரையோரம் வீழ்ந்த எம் புலிக்கொடி

இன்று உலகம் முழுவதும் வீச்சோடு பறக்கின்றது எம் புலிக்கொடி .

உண்மையில் முள்ளிவாய்க்காளில் தோற்றது நாமா? அல்லது எதிரியா?

உண்மையான வெற்றி என்பது, சில போர் களங்களை வெல்வதோ அல்லது சில இடங்களை கைப்பற்றுவதோ அல்ல.

எந்த நோக்கத்திற்காக, எந்த இலட்சியத்துக்காக நாம் போராட ஆரம்பித்தோமோ அந்த இலட்சியத்தின் எல்லைகொடுகளை அடைவதுதான் உண்மையான வெற்றி.

அப்படி பார்த்தல் நாம் தோற்கவில்லை, எமது வெற்றி சிறிது காலம் தாமதபட்டு இருக்கின்றது அவ்வளவு தான்

......ஈழ மைந்தன்
 

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -