தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

2009 ஆம் ஆண்டு வரை விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு என்ற இரண்டு மாவட்டங்களில் இருந்து மட்டும் ஏழுக்கும் அதிகமான வான் புலிகளின் விமான ஓடுபாதைகளை (run way) கண்டு பிடிக்கபட்டதாக சிறிலங்கா அரசு கூறி இருந்தது.

இதற்குரிய ஆதாரம் http://www.tamilwin.com/show-RUnxyCTYmJTak.html

ஆதாவது இந்த இரண்டு சிறிய மாவட்டங்களில் மட்டும் ஏழு விமான நிலையங்களை புலிகள் வைத்து இருந்தனர். இவ்வளவு பெரிய சென்னைலயே மீனம்பாக்கம் என்ற ஒரே பிரதான ஒரு விமான நிலையம் மட்டுமே இயங்கும் சூழலில் இருக்கும் பொழுதில் சென்னையை விட தொழிநுட்பத்தில் அறிவியலில் பல மடங்கு பின் தங்கிய நிலையில் இருக்கும் வன்னி பிரதேசத்தில் ஏழு விமான நிலையங்களை புலிகள் உருவாகி இருப்பது உண்மையில் ஆச்சரியமான ஒன்றாகும்.

ஏனெனில் விமானங்கள் பற்றிய கல்வி முறைகள் மற்றும் அனுபவம் பெரிய அளவில் இல்லாத, விமான ஓடு பாதைகள் அமைக்க தேவையான பொருள்களுக்கு இருந்த தடைகள், புலிகளின் விமான நிலையங்களை தேடி அளிக்கும் முயற்சியில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும் இலங்ககையில் உளவு விமானங்கள்  என்று பல தடைகளுக்கும் மத்தியில் புலிகள் இவ்வாறு ஏழு விமான நிலையங்களை அமைத்து தொழிநுட்பத்தில் இந்த அளவுக்கு முன்னேறி  இருக்க முடிந்ததென்றால்  . மற்ற நாடுகள் போல் எந்தவிதமான தடைகளும் இல்லாத சூழலில் அவர்களால்  எந்த அளவுக்கு அறிவியலிலும் தொழிநுட்பத்திலும் உலக நாடுகளுக்கு இணையாக வளர்ந்து இருக்க முடியும் .

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த யுத்தம் சூழ்நிலையிலேயே தலைவர் அவர்களால் ஈழத்தை மாவட்டத்துக்கு நான்கு விமான நிலையங்கள் என்ற  அளவுக்கு முன்னேற்ற  முடிந்து இருந்தால், யுத்தம் அல்லாத சூழ்நிலையில் கால் நுற்றாண்டுகால   அதிகாரம் மட்டும்   எமது தேசிய தலைவர் கையில் இருந்து இருந்தால் தொழிநுட்பத்தில் நான்கைந்து ஐப்பான்களுக்கு இணையான நாடாக  தமிழீழத்தினை  உருவாக்கி இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமுள் இல்லை.

விரைவில் உருவாக்குவார் 
வெற்றிகளை எமதாக்குவார்

2009 ஆம் ஆண்டு வரை விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு என்ற இரண்டு மாவட்டங்களில் இருந்து மட்டும் ஏழுக்கும் அதிகமான வான் புலிகளின் விமான ஓடுபாதைகளை(run way) கண்டு பிடிக்கபட்டதாக சிறிலங்கா அரசு கூறி இருந்தது.

இதற்குரிய ஆதாரம் http://www.tamilwin.com/show-RUnxyCTYmJTak.html
ஆதாவது இந்த இரண்டு சிறிய மாவட்டங்களில் மட்டும் ஏழு விமான நிலையங்களை புலிகள் வைத்து இருந்தனர். இவ்வளவு பெரிய சென்னையிலையே மீனம்பாக்கம் என்ற ஒரே பிரதான ஒரு விமான நிலையம் மட்டுமே இயங்கும் சூழலில் இருக்கும் பொழுது சென்னையை விட தொழில்நுட்பத்தில் அறிவியலில் பல மடங்கு பின் தங்கிய நிலையில் இருக்கும் ஈழத்தில் இது ஆச்சரியமான ஒன்றாகும்.

ஏனெனில் விமானங்கள் பற்றிய கல்வி முறைகள் மற்றும் அனுபவம் பெரிய அளவில் இல்லாத, விமான ஓடு பாதைகள் அமைக்க தேவையான பொருள்களுக்கு இருந்த தடைகள், புலிகளின் விமான நிலையங்களை தேடி அளிக்கும் முயற்சியில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும் இலங்ககையில் உளவு விமானங்கள் என்று பல தடைகளுக்கும் மத்தியில் புலிகள் இவ்வாறு ஏழு விமான நிலையங்களை அமைத்து தொழிநுட்பத்தில் இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடிந்ததென்றால் . மற்ற நாடுகள் போல் எந்தவிதமான தடைகளும் இல்லாத சூழலில் அவர்களால் எந்த அளவுக்கு அறிவியலிலும் தொழிநுட்பத்திலும் உலக நாடுகளுக்கு இணையாக வளர்ந்து இருக்க முடியும் .

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த யுத்தம் சூழ்நிலையிலேயே தலைவர் அவர்களால் ஈழத்தை மாவட்டத்துக்கு நான்கு விமான நிலையங்கள் என்ற அளவுக்கு முன்னேற்ற முடிந்து இருந்தால், யுத்தம் அல்லாத சூழ்நிலையில் கால் நுற்றாண்டுகால அதிகாரம் மட்டும் எமது தேசிய தலைவர் கையில் இருந்து இருந்தால் தொழிநுட்பத்தில் நான்கைந்து ஜப்பான்களுக்கு இணையான நாடாக தமிழீழத்தினை உருவாக்கி இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

விரைவில் உருவாக்குவார்
வெற்றிகளை எமதாக்குவார்
2009 ஆம் ஆண்டு வரை விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு என்ற இரண்டு மாவட்டங்களில் இருந்து மட்டும் ஏழுக்கும் அதிகமான வான் புலிகளின் விமான ஓடுபாதைகளை (run way) கண்டு பிடிக்கபட்டதாக சிறிலங்கா அரசு கூறி இருந்தது.

இதற்குரிய ஆதாரம் http://www.tamilwin.com/show-RUnxyCTYmJTak.html

ஆதாவது இந்த இரண்டு சிறிய மாவட்டங்களில் மட்டும் ஏழு விமான நிலையங்களை புலிகள் வைத்து இருந்தனர். இவ்வளவு பெரிய சென்னைலயே மீனம்பாக்கம் என்ற ஒரே பிரதான ஒரு விமான நிலையம் மட்டுமே இயங்கும் சூழலில் இருக்கும் பொழுதில் சென்னையை விட தொழிநுட்பத்தில் அறிவியலில் பல மடங்கு பின் தங்கிய நிலையில் இருக்கும் வன்னி பிரதேசத்தில் ஏழு விமான நிலையங்களை புலிகள் உருவாகி இருப்பது உண்மையில் ஆச்சரியமான ஒன்றாகும்.

ஏனெனில் விமானங்கள் பற்றிய கல்வி முறைகள் மற்றும் அனுபவம் பெரிய அளவில் இல்லாத, விமான ஓடு பாதைகள் அமைக்க தேவையான பொருள்களுக்கு இருந்த தடைகள், புலிகளின் விமான நிலையங்களை தேடி அளிக்கும் முயற்சியில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும் இலங்ககையில் உளவு விமானங்கள்  என்று பல தடைகளுக்கும் மத்தியில் புலிகள் இவ்வாறு ஏழு விமான நிலையங்களை அமைத்து தொழிநுட்பத்தில் இந்த அளவுக்கு முன்னேறி  இருக்க முடிந்ததென்றால்  . மற்ற நாடுகள் போல் எந்தவிதமான தடைகளும் இல்லாத சூழலில் அவர்களால்  எந்த அளவுக்கு அறிவியலிலும் தொழிநுட்பத்திலும் உலக நாடுகளுக்கு இணையாக வளர்ந்து இருக்க முடியும் .

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த யுத்தம் சூழ்நிலையிலேயே தலைவர் அவர்களால் ஈழத்தை மாவட்டத்துக்கு நான்கு விமான நிலையங்கள் என்ற  அளவுக்கு முன்னேற்ற  முடிந்து இருந்தால், யுத்தம் அல்லாத சூழ்நிலையில் கால் நுற்றாண்டுகால   அதிகாரம் மட்டும்   எமது தேசிய தலைவர் கையில் இருந்து இருந்தால் தொழிநுட்பத்தில் நான்கைந்து ஐப்பான்களுக்கு இணையான நாடாக  தமிழீழத்தினை  உருவாக்கி இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமுள் இல்லை.

விரைவில் உருவாக்குவார் 
வெற்றிகளை எமதாக்குவார்
 
Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -