தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

பஞ்சாப் நபரும்... தமிழ்நாட்டு கிழவரும்...இரயிலில் ஒன்றாக பயனம் செய்கிறார்கள்...
கிழவர் காற்று வேண்டுமென ஜன்னலை திறக்க முயற்சிக்கிறார்....
முடியவில்லை..
... பஞ்சாபி வருகிறார்.. சலோ, சலோ,என்று சொல்லி கண்ணாடியை இழுத்துவிடுகிறார்... திறந்துவிடுகிறது..

கோதுமை சாப்பிடுங்க உடல் வலுவாகிடும் என பெரியவரை பார்த்து சொல்கிறார்..

பெரியவர் அமைதியாகிறார்..

அடுத்து பாத்ரூம் கதவை திறக்க முயல்கிறார்.. முடியவில்லை..

பஞ்சாபி வந்து சலோ,சலோ, என வந்து திறந்துவிடுகிறார்... மறுபடியும் பெரியவரை பார்த்து கோதுமை சாப்பிடு உடல்வலுவாகிடும் என்கிறார்..

பெரியவர் அமைதியாகிறார்..
இவனுக்கு பாடம் கற்பிக்க நினைக்கிறார்..
இரயிலின் அபாயசங்கிலியை இழுப்பதை போல பாவனை செய்கிறார்..
உடனே பஞ்சாபிவந்து சலோ,சலோ என செயினைபிடித்து இழுக்க வண்டி நிற்கவும் டிடிஆர் வந்து பஞ்சாபியிடம் பைன்வசூலித்துசெல்கிறார்கள்...

அப்போது அந்தபெரியவர் நிதானமாய் பஞ்சாபியை பார்த்து சொல்கிறார்...உடல் வலிமையானால் மட்டும் போதாது தம்பி.. மூளையும் வளரனும்... பழையசாதம் சாப்பிடு... மூளை வளரும்.. என்றார் சிரித்துக்கொன்டே...
 
 

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -