- Back to Home »
- ஈழம் »
- விளங்கப்படுத்தும் தமிழீழ தேசிய தலைவர்...
Posted by : தமிழ் வேங்கை

தமிழீழத்தில் சிங்கள இராணுவத்திற்கு எதிராக கள
சமர்களை எப்படி எதிர் கொள்வது என்று தளபதிகளுக்கு விளங்கப்படுத்தும் தமிழீழ தேசிய
தலைவர்...
ஆகாய கடல் வெளிச்சமர், மணலாறு சமர்,
தவளை நடவடிக்கை, கொக்குத் தொடுவாய் சமர்,
இடிமுழக்கம், ஓயாத அலைகள் -1, சத் ஜெய -2,3 முறியடிப்பு சமர், பரந்தன் ஆனையிறவுச் சமர், வவுணத்தீவு சமர்,
கிளிநொச்சி பரந்தன் முகாம்கள் மீதான ஊடுருவல் தாக்குதல் ஓயாத
அலைகள் -2, ஜெயசிக்குறு முறியடிப்பு சமர், ஓயாத அலை-3 , ஓயாத அலை -4, தீச்சுவாலை முறியடிப்பு சமர் எனப் பல சமர்கள் புலிகள் தலைவர்
வே.பிரபாகரனின் இராணுவ வழிநடத்தலுக்கு சான்று பகரும்.