தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை


காதலித்தபோது
பேண்ட்டை கிழித்துப்
போட்டிருந்தேன்
ஃபேஷன் என்றார்கள்!
காதல் தோல்வியுற்ற
பின் அதே ஃபேண்ட்டை
போட்டு வருகிறேன்
பைத்தியம் என்கிறார்கள்!
என்ன உலகம்டா?
- கவிஞர் இனியவன்

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -