தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

bala praba tselvan

03-02-2013 அன்று Lotus News தொலைக்காட்சி இரவு 9.00 மணிக்கு சரித்திரத்தின் சரித்திரம் தொடரின் மூன்றாவது பகுதியை வெளியிட்டது. இதில் முன்னாள் தமிழக முதல்வர் திருமிகு எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுடைய கருத்தியலோடு எப்படி இணைந்திருந்தார் என்பதனைத் தமிழக முதல்வரும் தமிழீழத் தலைவரும் என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டது. அதன் காணொளி வடிவம் இது. லோட்டஸ் நியூஸ்
தொலைக்காட்சிக்கு உலகத் தமிழர்களின் நன்றிதனை உரியதாக்குகிறோம்.

மூன்றாவது பகுதி




இரண்டாவது பகுதி



முதல் பகுதி

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -