தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை


தாயின் போராட்டம்
********************

குண்டு மழைக்கிடையே
வாழ்க்கை நீரோட்டம்!_அதில்
குழந்தையைக் காப்பாற்ற
ஒரு தாயின் போராட்டம்!!

எப்போது காண்போமோ…
தமிழீழத் தேரோட்டம்!!!

      (இறுதி கட்ட போர் நாட்களில் …ஒரு துயர போராட்டம். அவரவர் உணரும் போதுதான் உண்மை வலி புரியும்)
குண்டு மழைக்கிடையே
வாழ்க்கை நீரோட்டம்!_அதில்
குழந்தையைக் காப்பாற்ற
ஒரு தாயின் போராட்டம்!!

எப்போது காண்போமோதமிழீழத் தேரோட்டம்!!!

(இறுதி கட்ட போர் நாட்களில் ஒரு துயர போராட்டம். அவரவர் உணரும் போதுதான் உண்மை வலி புரியும்)

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -