தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை



வைக்கோல் பார்த்திருக்கியா ?
வயக்காடு பார்த்திருக்கியா ?
மாடு கன்னு,பார்த்திருக்கியா ?
மஞ்ச நாத்து பார்த்திருக்கியா ?
நாத்து நடவு பார்த்திருக்கியா ?
சின்ன குருவி பார்த்திருக்கியா ?
சேட்டை பண்ணும் தேனீ பார்த்திருக்கியா ?
மரங்கள் பார்த்திருக்கியா ?
அதில் பழங்கள் பார்த்திருக்கியா ?
கோல மயில் பார்த்திருக்கியா ?
கொஞ்சும் கிளி பார்த்திருக்கியா ?
அழகு புறா பார்த்திருக்கியா ?
காடுகள் பார்த்திருக்கியா ?
காட்டு விலங்குகள் பார்த்திருக்கியா?
காய்கறிகள் பார்த்திருக்கியா?
கனி தின்னும் வெவ்வால் பார்த்திருக்கியா?
வயல் தோறும் இருக்கும் "நாரை" பார்த்திருக்கியா?
தாத்தா பாட்டி பார்த்திருக்கியா?
தாய், தந்தை அன்பை நாள் முழுதும் பெற்றிருக்கிறாயா?
சகோதர சகோதரிகள் பார்த்திருக்கிறாயா?
இல்லை இல்லை இல்லை !!!
மரங்கள் இல்லை ,பறவைகள் இல்லை!!!
விலங்குகள் இல்லை!!!
வயக்காடும் இல்லை !!!
உழவனும் இல்லை !!!
அக்கம் பக்கம் பிள்ளைகளும் இல்லை !!!
இருப்ப தெல்லாம் - அரசியலும் ,அதிகாரமும்,
லஞ்சமும் ,ஊழலும் ,பாக்கெட் தண்ணீரும்,
டாஸ்மாக்கும் ,அவசர உணவுகளும்
பார்வைக்கு ...............
கணினியும் .தொலைக்காட்சியும் ...மட்டுமே...

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -