- Back to Home »
- கவிதை »
- உன்னைத்தான் கட்டித்தான் அனைப்பேன்..
Posted by : தமிழ் வேங்கை

என்னைத்தான் இழந்தேன் !
கண்ணைத்தான்
கண்டுத்தான்
கவியைத்தான் வரைந்தேன் !
சித்தம்தான்
நித்தமும்தான்
என்னத்தான்
என்றுத்தான்
கேட்கத்தான் தவித்தேன் !
மலரைத்தான்
கொண்டுத்தான்
கார்குழலைத்தான் மறைத்தேன் !
மெல்லத்தான்
உன்னைத்தான்
கட்டித்தான் அனைப்பேன்
முத்தம்தான்
வைத்துத்தான்
இதழைத்தான் சுவைத்தேன் !
சிட்டுத்தான்
விட்டுத்தான்
பிரிவைத்தான் வருந்தேன் !
நினைவைத்தான்
கொண்டுத்தான்
உலகில்த்தான் இருப்பேன் !
உன்னைத்தான்
எண்ணித்தான்
நித்தமும்தான் இருப்பேன் !
-சரவண பாரதி.