- Back to Home »
- கவிதை »
- என் இதயம் இதுபோல துடித்ததில்லை ...
Posted by : தமிழ் வேங்கை

தினம் உன்னோட பேசவே
வருகின்றேன்
உன்னை கண்டதும் உன்னை தவிர
அனைத்தையும் மறக்கிறேன்
என்ன மாயம் என்று தெரியவில்லை
அதற்கான காரணம் இதுவரை புரியவில்லை
உன்னை பார்த்த பின்பு உன்னை தவிர
எந்த பெண்ணையும் பிடிக்கவில்லை
என் இதயம் இதுபோல
துடித்ததில்லை உன்னை கண்டதும் உன்னை தவிர
அனைத்தையும் மறக்கிறேன்
என்ன மாயம் என்று தெரியவில்லை
அதற்கான காரணம் இதுவரை புரியவில்லை
உன்னை பார்த்த பின்பு உன்னை தவிர
எந்த பெண்ணையும் பிடிக்கவில்லை
உன்னை காணமல் ஒரு நொடி
என் விழி இருபதில்லை
உன்னை தந்த தேவனுக்கு
நன்றி சொல்ல மறப்பதில்லை .............