- Back to Home »
- வரலாறு »
- ஆழ்கடலில் சங்கத் தமிழ் சரித்திரம்!
Posted by : தமிழ் வேங்கை
புதுச்சேரி அருகே ஆழ்கடலில் புதையுண்டிருக்கும் சங்கத் தமிழ்
சரித்திரம்! சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர்
என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட
சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு
---மீளும்_தமிழர்_வரலாறு ஆராய்ச்சிகள் முறையாக செய்தால் இந்தியாவின்
வரலாற்றை தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டி வரும்!
